18 வயதில் இப்படியா!! நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் அஜித்தின் ரீல் மகள் அனிகா!!

Anikha Surendran
By Edward Mar 22, 2023 07:30 PM GMT
Edward

Edward

Report

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் நடிகை அனிகா சுரேந்திரன்.

மலையாள குட்டி சிறுமியாக இருந்து தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அனிகா அஜித், நயன் தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றார்.

இப்படம் கொடுத்த மார்க்கெட்டை பயன்படுத்திய அனிகா, 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்று ரசிகர்களை ஈர்த்து வந்தார். அதன்பின் போகப்போக கிளாமர் பக்கம் மாறிச்சென்ற அனிகா வாய்ப்பிளக்கும் படியான போட்டோஷூட்டை வெளியிட்டார்.

18 வயதில் இப்படியா!! நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் அஜித்தின் ரீல் மகள் அனிகா!! | Anikha Surendran After 18 Age Old Photoshoot Post

மேலும் 17 வயதில் இருக்கும் போது தெலுங்கில் புட்ட பொம்மா என்ற படத்திலும் மலையாளத்தில் ஓ மை டார்லிங் படத்திலும் கதாநாயகியாக நடித்தார். சமீபத்தில் இப்படம் வெளியாகி அனிகாவின் படுக்கையறை காட்சிகளை பார்த்து மிரளவைத்திருந்தார்.

தற்போது பல படங்களில் நடிக்க கமிட்டாகி இருக்கும் அனிகா 18 வயதான நிலையில் நயன் தாராவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் க்யூட் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். புடவையில் எடுத்த அதை பார்த்து நெட்டிசன்கள் வர்ணித்தபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.