17 வயதில் ஓவர் ரொமான்ஸ்.. நடிகை அவதாரத்தில் நயன்தாராவை மிஞ்சிய அனிகா

Ajith Kumar Nayanthara Anikha Surendran
By Edward Aug 27, 2022 03:07 PM GMT
Report

நடிகர் அஜித், திரிஷா, அருண் விஜய் நடிப்பில் உருவாகி வெளியான படம் என்னை அறிந்தால். இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சிறு வயது குழந்தையாக நடித்திருப்பவர் அனிகா சுரேந்திரன்.

கேரள குட்டிப்பெண்ணாக ஒருசில படங்களில் நடித்து பிரபலமான அனிகா தமிழிலும் ஒருசில படங்களில் நடித்து புகழ் பெற்றார். சில ஆண்டுகளுக்கு முன் வெளியான விசுவாசம் படத்தில் அஜித், நயன் தாராவுக்கு மகளாக நடித்து மீண்டும் தன் நடிப்பை வெளிக்காட்டி பெரிய வரவேற்பு பெற்றார் அனிகா.

17 வயதில் ஓவர் ரொமான்ஸ்.. நடிகை அவதாரத்தில் நயன்தாராவை மிஞ்சிய அனிகா | Anikha Surendran First Time Heroine Look

இதன்பின் 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்று புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். க்ளாமர் பக்கம் சென்றும் புகைப்படங்களை வெளியிட்டு, குயின், தி கோஸ் போன்ற படங்களில் ஹீரோயினாகவும் கலமிறங்கினார்.

தற்போது சோலோ நடிகையாக ஓ மை டார்லிங் என்ற படத்தில் அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

17 வயதில் ஓவர் ரொமான்ஸ்.. நடிகை அவதாரத்தில் நயன்தாராவை மிஞ்சிய அனிகா | Anikha Surendran First Time Heroine Look

மெல்வின் பாபு என்ற இளைஞருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.