40 வயது நடிகர் படத்தில் குட்டி நயன்தாரா அனிகா..அதற்குள் இப்டியா அனிகா
Indian Actress
Anikha Surendran
Tamil Actress
Actress
By Dhiviyarajan
அஜித்தின் ரீல் மகளாக எல்லோருக்கும் அறியப்பட்டவர். என்னை அறிந்தால், விஸ்வாசம் என இரண்டு படத்தில் அஜித் மகளாக நடித்தவர்.
இவருக்கு தற்போது 18 வயது தாண்டிவிட்டது. அதனால் என்னமோ தற்போதே கிளாமர், முத்தக்காட்சி என இறங்கிவிட்டார்.
தற்போது இவர் தனுஷின் 50 வது படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம்.
அதற்குள் தனுஷ் படமா என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.