கிளாமர் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அஜித்தின் ரீல் மகள்.. எல்லை மீறிய பதிவு

Anikha Surendran
By Dhiviyarajan Apr 05, 2023 06:35 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை அனிகா. இவர் என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்திற்கு மகளாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

சில மாதங்களுக்கு முன்பு இவர் நடிப்பில் வெளியான "ஓ மை டார்லிங்"படத்திற்க்கு மோசமான விமர்சனம் கொடுத்தனர். இப்படத்தில் அனிகா கவர்ச்சியாக நடித்திருப்பார்.

கிளாமர் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அஜித்தின் ரீல் மகள்.. எல்லை மீறிய பதிவு | Anikha Surendran Latest Hot Photoshoot

வீடியோ

சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து அனிகா, சமீபத்தில் கிளாமரான போட்டோ ஷூட் வீடியோவை இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த வீடியோ.