படு கவர்ச்சியில் பட்டைய கிளப்பிய 18 வயது அனிகா!.. சூடுபிடிக்கும் போட்டோஷூட்

Indian Actress Anikha Surendran Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 21, 2023 01:00 AM GMT
Report

அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் அனிகா.

சமீபத்தில் இவர் ஓ மை டார்லிங், புட்டபொம்மா போன்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனால் அந்த படங்களுக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுக்கவில்லை.

அனிகா பதிவிடும் புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்களால் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி விடும். இந்நிலையில் அனிகா கிளாமர் உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ புகைப்படங்கள்.

படு கவர்ச்சியில் பட்டைய கிளப்பிய 18 வயது அனிகா!.. சூடுபிடிக்கும் போட்டோஷூட் | Anikha Surendran Latest Photoshoot