கவர்ச்சியில் அடுத்த லெவலுக்கு சென்ற அனிகா!.. இதுவரை இல்லாத கிளாமர் லுக்

Indian Actress Anikha Surendran Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 05, 2023 01:30 PM GMT
Report

 அஜித் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை அனிகா.

இவர் மலையாளத்தில் ஓ மை டார்லிங் மற்றும் தெலுங்கில் புட்டபொம்மா போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் தனுஷுடன் சேர்ந்து நடிக்க போவதாக தகவல் வெளியாகி வருகிறது.

அனிகா சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு இருக்கிறது.

இந்நிலையில் அனிகா கிளாமர் உடையில் எடுத்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ புகைப்படங்கள்..

கவர்ச்சியில் அடுத்த லெவலுக்கு சென்ற அனிகா!.. இதுவரை இல்லாத கிளாமர் லுக் | Anikha Surendran Latest Photoshoot

You May Like This Video