அந்த உடையில் இளசுகளை மயக்கும் அனிகா!! போட்டோ வைரல்

Indian Actress Anikha Surendran Tamil Actress Actress
By Dhiviyarajan Feb 25, 2024 02:30 PM GMT
Report

மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா, என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து தமிழ் நாட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பர்ஸ்ட் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர், நானும் ரெளடி தான், மிருதன், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார்.

துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அனிகா, ஓ மை டார்லிங் மற்றும் புட்ட பொம்மா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனால் இந்த படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து அனிகா, அடிக்கடி கவர்ச்சியானபுகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார். தற்போது அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ புகைப்படங்கள்..