கிளாமரில் நடிகை சமந்தாவையே மிஞ்சிய 17 வயது அனிகா.. ஹீரோயினானதும் இப்படியொரு மாற்றம்..
என்னை அறிந்தால் அனிகா
என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அஜித், திரிஷாவின் மகளாக தமிழில் குட்டிநட்சத்திரமாக அறிமுகமாகியவர் அனிகா. 10 வயதில் மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அனிகா தமிழில் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு நானும் ரவுடி தான், பாஸ்கர் தி ராஸ்கல், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
அதன்பின் அஜித், நயன் தாரா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஹிட் கொடுத்த படமான விசுவாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்தார். அனிகாவின் நடிப்பு படத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதால் அப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பு பெற்றார்.
போட்டோஷூட்
இதனை தொடர்ந்து அனிகா சிறு போட்டோஷூட் பக்கம் திரும்பி 14 வயதில் இளசுகளை தன் பக்கம் ஈர்த்தார். அந்த போட்டோஷூட் போக போக கிளாமர் ஆடைக்கு மாறியது. தற்போது 17 வயதாகும் அனிகா தெலுங்கு படமான ஓ மை டார்லிங் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் கோஸ்ட் படத்தில் கூட மாடர்ன் பெண்ணாக நடித்து வாய்ப்பிளக வைத்துள்ளார். சமீபத்தில் கிளாமர் லுக்கில் வாய்ப்பிளக்கும் படியான போட்டோஷூட்டை வெளியிட்டு வருகிறார்.






