18 வயது ஆனதும் மாலத்தீவில் அஜித் ரீல் மகள் செய்யும் கூத்தை பாருங்கள்

Indian Actress Anikha Surendran Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 03, 2023 12:40 PM GMT
Report

அஜித் நடிப்பில் என்னை அறிந்தால், விஸ்வாசம் இப்படங்களை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள்.

அந்த வகையில் இந்த இரண்டு படங்களிலும் அஜித்தின் மகளாக நடித்து அசத்திவர் அனிகா. இவர் 18 வயது ஆவதற்கு முன்பே சில சர்ச்சை போட்டோஷுட், குறும்படம் எல்லாம் நடித்தார்.

தற்போது இவர் 18 வயது ஆனதும் மாலத்தீவு சென்று முன்னணி நடிகைகளுக்கே கடும் போட்டி தரும் வகையில் செய்யும் வேலையை பாருங்கள்..