குட்டை ட்ரவுசரில் நடிகருடன் குத்தாட்டம் போட்ட அனிகா!.. வீடியோ வைரல்

Indian Actress Anikha Surendran Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 16, 2023 10:00 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து நடிகையாக இருப்பவர் தான் நடிகை அனிகா. ஆரம்பத்தில் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த இவர் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அனிகா முதல் படத்திலேயே அஜித்தின் மகளாக நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். தற்போது 18 வயதான அனிகா தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனால் அந்த படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுக்கவில்லை.

சமீபகாலமாக சோசியல் மீடியா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு வரும் அனிகா, தற்போது குட்டை ட்ரவுசரில் நடிகருடன் குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ வீடியோ.