சேலையில் மயக்கும் 20 வயதான அனிகா சுரேந்திரன்!! வைரலாகும் வீடியோ..

Anikha Surendran Tamil Actress Actress
By Edward Dec 15, 2024 06:30 AM GMT
Report

அனிகா சுரேந்திரன்

என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் விஜய்யின் மகளாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் அனிகா சுரேந்திரன். குட்டி நட்சத்திரமாக தமிழ், மலையாள படங்களில் நடித்து வந்த அனிகா சுரேந்திரன் 18 வயதை நிறைவு செய்தப்பின் கதாநாயகியாக நடித்து வளர்ந்து வருகிறார்.

தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் அனிகா முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

சேலையில் மயக்கும் 20 வயதான அனிகா சுரேந்திரன்!! வைரலாகும் வீடியோ.. | Anikha Surendran Malabar Gold And Diamonds Calicut

இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்கள் வியப்படியான போட்டோஷூட்களை எடுத்து பகிர்ந்து வரும் அனிகா, நவம்பர் 27 ஆம் தேதியோடு 20 வயதை எட்டியிருக்கிறார். பிறந்தநாளுக்கு பின் அழகு கூட போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட் ஷோரூமில் புது கலெக்ஷன்ஸ் திறப்புவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார் அனிகா. பிங்க் நிற சேலையில் மயக்கும் படி வந்த அனிகாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGallery