இது என்ன அனிகாவுக்கு வந்த சோதனை..எக்கசக்க கவர்ச்சி காட்டியும் இப்படி ஒரு நிலைமையா?

Anikha Surendran
By Dhiviyarajan Jul 06, 2023 07:00 AM GMT
Report

தமிழ், மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகை அனிகா. சமீபத்தில் இவர் பொம்மி என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அனிகா மலையாளத்தில் ஓ மை டார்லிங் என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்தில் இவர் படு கவர்ச்சியாக படுக்கையரை மற்றும் லிப் லாக் காட்சியில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர்.

இது என்ன அனிகாவுக்கு வந்த சோதனை..எக்கசக்க கவர்ச்சி காட்டியும் இப்படி ஒரு நிலைமையா? | Anikha Surendran No Cinema Chance In Tamil

கடந்த சில காலமாகவே எக்கச்சக்க கவர்ச்சியாக நடிக்கும் அனிகாவிற்கு இன்னும் தமிழில் தான் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

இது என்ன அனிகாவுக்கு வந்த சோதனை..எக்கசக்க கவர்ச்சி காட்டியும் இப்படி ஒரு நிலைமையா? | Anikha Surendran No Cinema Chance In Tamil