அந்த இடத்தில் 18 வயதான நடிகை அனிகா போட்டுள்ள டேட்டூ!! வைரலாகும் புகைப்படம்
மலையாள சினிமாவில் குட்டி நட்சத்திரமாக நடித்து தமிழில் அஜித் குமார் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்திரன்.
இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அனிகா, அஜித் - நயன் தாராவுக்கு மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார்.
அப்படத்திற்கு பின் 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா, போகப்போக கிளாமர் பக்கம் திரும்பினார். இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் போட்டோஷூட்டில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார்.
தற்போது 18 வயதாகி கதாநாயகியாக படங்களில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார். கிளாமரில் எல்லைமீறி நடித்த அனிகா தற்போது மாலத்திவிற்கு சென்று கவர்ச்சி ஆடையணிந்து வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் அவர் போட்டுள்ள டேட்டூ இடத்தையையும் காட்டியுள்ளார். கைக்கு கீழ் அவர் போட்டுள்ள டேட்டூவை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.
