விளம்பரத்திற்காக துண்டுடன் வீடியோ பதிவிட்ட அனிகா.. கிறங்கும் இளசுகள்

Anikha Surendran Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 17, 2023 01:15 PM GMT
Report

நடிகர் அஜித், திரிஷா நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் அனிகா.

முதல் படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பால் பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடி தான், மிருதன் போன்ற படங்களில் படங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில் அனிகா தெலுங்கில் பொம்மி மற்றும் மலையாளத்தில் ஓ மை டார்லிங் உள்ளிட்ட படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

நடிப்பை சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் அனிகா விளம்பரத்திற்காக துண்டு போட்டு கொண்டு எடுத்த வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்ஸ் அள்ளிக்குவித்து வருகின்றனர்.