காவ்யா மாறன், அனிருத் வெளிநாட்டில் திருமணம்? இது உண்மையா அல்லது கிசுகிசுவா

Anirudh Ravichander
By Karthick Raja May 22, 2026 03:30 AM GMT
Report

இசையமைப்பாளர் அனிருத் திருமணம் பற்றி கடந்த சில வருடங்களாகவே கிசுகிசு ஒன்று உலாவிக்கொண்டிருக்கிறது.

அவர் சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை திருமணம் செய்ய போகிறார் என்பது தான் அந்த கிசுகிசு.

காவ்யா மாறன், அனிருத் வெளிநாட்டில் திருமணம்? இது உண்மையா அல்லது கிசுகிசுவா | Anirudh Kavya Maran Marriage Gossip

இந்த நிலையில், அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஆகியோர் திருமணம் வரும் நவம்பர் மாதம் ஸ்பெயினில் நடைபெற இருப்பதாக தகவல் தற்போது பரவி வருகிறது.

இது வழக்கம்போல கிசுகிசுவா? அல்லது உண்மையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

காவ்யா மாறன், அனிருத் வெளிநாட்டில் திருமணம்? இது உண்மையா அல்லது கிசுகிசுவா | Anirudh Kavya Maran Marriage Gossip