முகழ்சுழிக்க வைக்கும் தகாத வார்த்தை! அசிங்கமாக பேசிய இளம்பெண் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் அனிதா.

kamal rio aari sanam
By Jon Feb 02, 2021 04:59 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 4 வெற்றிகரமாக முடிந்து ஆரி வெற்றிப்பெற்றார். இதையடுத்து சக போட்டியாளர்கள் கொண்டாட்டித்தில் ஈடுபட்டு செலபிரேஷன் விழாவையும் கொண்டாடிவிட்டனர்.

பிக்பாஸ் போட்டியாளர்கள் வீட்டிற்கு சென்றது ரசிகர்களின் கேள்விகளுக்கு இணையத்தில் பேசி அனுபவங்களை ஷேர் செய்தும் வருகிறார்கள். இந்நிலையில் அனிதா சம்பத்தை இளம்பெண் ஒருவர் தொடர்ந்து தகாத வார்த்தைகளை கூறி அசிங்கபடுத்தி வந்துள்ளார்.

பேட்டிகளில் கூட இதனால் பங்கேற்காமல் இருந்த அனிதா சமுகவலைத்தளத்தில் பேசி வருகிறார். தந்தை மரணமடைந்து ஒரு மாதங்கள் கூட ஆகாத நிலையில் அனிதா சம்பந்தினை அசிங்கப்படுத்தி வந்துள்ளார் அப்பெண்.

இதுதொடர்பாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அனிதா, மதுமிதா என்ற இந்த பெண் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். உன்னுடைய புகைப்படத்தை Profilலில் வைத்த தைரியத்தை உன்னுடைய எனவே, இதையும் நீ எதிர்கொள்வாய் என்று நம்புகிறேன்.

பெண்களே பெண்களை அசிங்கப்படுத்துவது வேதனை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.  


GalleryGallery