சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்ட அனிதா குப்புசாமி மகள்!. ரசிகர்கள் ஷாக்
Viral Photos
Anitha Kuppusamy
By Dhiviyarajan
பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி தம்பதிகள் தெரியாத ஆளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இவர்கள் நாட்டுப்புற பாடல்கள் இல்லாமல் பல்வேறு சினிமா பாடல்கள் பக்தி பாடல்களையும் பாடியுள்ளனர். இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பல்லவி சமீபத்தில் ஐடி நிபுணர் கௌதம் ராஜேந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பல்லவி, தற்போது நீச்சல் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ புகைப்படம்