அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யவேண்டும் என்று கூறிய நபர்!புகைப்படத்தோடு சரமாறியாக விளாசிய பிக்பாஸ் பிரபலம்..

biggboss newsreader anithasampath adjustment
By Edward Sep 08, 2021 12:00 PM GMT
Edward

Edward

Report

தொலைக்காட்சியில் இருந்து பிரபலமானவர் வரிசையில் இருப்பவர் அனிதா சம்பத். பிரபல செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின் பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ஷாரிக்குடன் நடனமாடி வருகிறார்.

சமீபத்தில் கண்ணை பற்றிய நடனமாடி அரங்கத்தையும் ரசிகர்களை மிரளவைத்து கண் தானம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத்திற்கு பல விமர்சன ரீதியாக மெசேஜ் செய்து வருவார்கள். அந்தவகையில், ரு இளம்பெண்ணிடம் சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி இன்ஸ்டாகிராமில் ஒருவர் மெசேஜ் செய்துள்ளார்.

அந்த பதிவை அனிதா சம்பத்திற்கு அந்த இளம்பெண் பகிர அப்படியே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த மாதிரி பெண்களை தவறான பாதைக்கு அழைக்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று புகைப்படத்தை வெளியிட்டு தோளுரித்துள்ளார் அனிதா சம்பத்.

GalleryGallery