படுக்கையறை, முத்த காட்சியில் நடிகர்கள் அதை செய்வார்கள்!! தயக்கம் இல்லாமல் சொன்ன நடிகை அஞ்சலி
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை அஞ்சலி. இவர் ஜீவா நடிப்பில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் அஞ்சலி.
இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் அனைத்து மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது அஞ்சலி தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட அஞ்சலி நடிகர்கள் உடன் நெருக்கமான காட்சியில் நடிப்பதை குறித்து பேசி இருக்கிறார்.
அதில், நடிகர்களுடன்நெருக்கமான காட்சியில் நடிக்கும் போது மிகவும் சங்கடமாக இருக்கும். நம்முடன் நடிக்கும் நடிக்கக்கூடிய நடிகர் என்னை பற்றி என்ன நினைப்பார்? எதுவும் தவறாக நினைத்துவிடுவாரா என்று நினைக்க தோன்றும்.
நடிகைக்கு மட்டுமில்லை நடிகர்களுக்கு அப்படி தான் எண்ணம் தோன்றும் நெருக்கமான காட்சி முத்த காட்சிகள் நடிக்கும் போது ஒருவித நெருடலாகவே இதுதான் உண்மை. ஆனால் படத்தை பார்ப்பவர்கள்,ரொமான்ஸ் காட்சியில் நடிக்கும் போது அந்த நடிகை நடிகர் ஜாலியாக இருப்பார்கள் என்று தான் நினைப்பார்கள் என மனம் திறந்து பேசி உள்ளார் அஞ்சலி.