நடிகர் அர்ஜுனின் இரண்டாம் மகளின் காதலர் இவரா.. ஒன்றாக இருக்கும் புகைப்படம் வைரல்!!
Arjun
Actors
Tamil Actors
Aishwarya Arjun
By Dhiviyarajan
தமிழ் சினிமாவின் ஆக்ஷன் கிங் என்ற ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் நடிகர் அர்ஜுன். சமீபத்தில் இவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா, தம்பி ராமையாவின் மகன் உமாபதியை திருமணம் செய்துகொண்டார்.
பிரமாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா படங்களில் நடித்திருப்பதால் மக்களுக்கு பரிச்சயமானவர். ஆனால் அர்ஜுனின் இரண்டாவது மகளை பலருக்கும் தெரியாது..
இந்த நிலையில் அர்ஜுனின் இரண்டாம் மகள் அஞ்சனா, தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் அஞ்சனா ஒரு நபருடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி, அவர் தான் உங்க காதலரா என நெட்டிசன்கள் தற்போது கேட்டு வருகின்றனர்.
இதோ புகைப்படம்..