தாயான பிறகும் கவர்ச்சி கடலாய் மாறிய vj அஞ்சனா.. கிறங்கும் இளசுகள்

Anjana Rangan
By Dhiviyarajan Apr 06, 2023 04:30 PM GMT
Report

சின்னத்திரை தொகுப்பாளினியாக 10 ஆண்டுகளாக பணியாற்றி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் தான் VJ அஞ்சனா.

இவர் டாப் நடிகர்களின் இசை வெளியீட்டு விழா மற்றும் வெற்றி விழா போன்றவற்றையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

தாயான பிறகும் கவர்ச்சி கடலாய் மாறிய vj அஞ்சனா.. கிறங்கும் இளசுகள் | Anjana Rangan Latest Hot Photoshoot

கவர்ச்சி புகைப்படம்

சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் VJ அஞ்சனா, தற்போது மாலத்தீவில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் அஞ்சனாவா இது? என்று வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இதோ அந்த புகைப்படம்.