நடிகை கீர்த்தி சுரேஷின் கடந்த ஆண்டு வருமானம் மட்டுமே இத்தனை கோடியா! அடேங்கப்பா

Keerthy Suresh Tamil Actress Actress
By Kathick Sep 17, 2024 10:45 PM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

கடந்த 10 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் ஜொலித்து கொண்டிருக்கும் நடிகையாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

இவர் தற்போது பாலிவுட்டிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். அட்லீ தயாரிப்பில் வருண் தவான் ஜோடியாக பேபி ஜான் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமரில் கீர்த்தி நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷின் கடந்த ஆண்டு வருமானம் மட்டுமே இத்தனை கோடியா! அடேங்கப்பா | Annual Income Of Actress Keerthy Suresh

ஆண்டு வருமானம்

நடிகை கீர்த்தி சுரேஷின் ஆண்டு வருமானம் குறித்து பிரபல மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி சமீபத்தில் பேசியுள்ளார். இதில் சினிமாவில் படங்களில் நடிப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 20 கோடி சம்பாதித்து வருகிறாராம் கீர்த்தி.

மேலும் விளம்பர படங்கள் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவுகள் மூலம் பெரியளவில் கீர்த்தி சுரேஷ் சம்பாதித்து வருகிறாராம். இதன்மூலம் கடந்த ஆண்டு கீர்த்தியின் வருமானம் மட்டுமே ரூ. 120 கோடி இருக்கும் என பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.