கமலுக்கு வயசென்ன, மாயாவுக்கு வயசென்ன!! பிக்பாஸ்-ல நடக்குறது இதுதான்.. பிரபலம் கூறிய தகவல்...

Kamal Haasan Bigg Boss Vijay Television Maya S Krishnan
By Jai Jan 20, 2024 05:30 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த ஆண்டு நிறைவடைந்தது. விஜே அர்ச்சனா டைட்டில் வின்னராக கமல் ஹாசன் அறிவித்து கோப்பை மற்றும் 50 லட்சம் பரிசு தொகையையும் கொடுத்து வழி அனுப்பினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் போட்டியாளர்கள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரத்தினை செலவிட்டு வருகிறார்.

பிக்பாஸ் முடிந்து மாயா - கமல் பிரச்சனையை ரசிகர்கள் இணையத்தில் தற்போது வரை பேசிக்கொண்டு தான் வருகிறார்கள். இதுகுறித்து பத்திரிக்கையாளர் அந்தணன் பேட்டியொன்றில் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

கமலுக்கு வயசென்ன, மாயாவுக்கு வயசென்ன!! பிக்பாஸ்-ல நடக்குறது இதுதான்.. பிரபலம் கூறிய தகவல்... | Anthanan Open Kamal Maya Relationship Biggboss7

மாயாவுக்கு என்ன வயசு, கமலுக்கு என்ன வயசு. கமல் ஹாசனுக்கு குறிப்பிட்ட வீடியோவை காமித்து அதுபற்றிய கருத்துக்களை முன்வைக்க பிக்பாஸ் குழு சொல்லுவார்கள். மாயாவை எந்த கேள்வியையும் கேட்காமல் இருந்தது ஏமாற்றமானாலும் இருவருக்கும் தொடர்பு இருப்பது பற்றி பேசுவது தவறு.

ஆனால், புகழ், குரேஷி பேசியதும் தவறு. விஜய் தொலைக்காட்சியும் அவர்களை மிரட்டியிருக்கிறார்கள் என்றும் அவர்கள் வாய்ப்பை கமல் ஹாசன் கெடுக்கவில்லை, அந்த வேலையை அவர் செய்யமாட்டார் என்றும் தெரிவித்திருக்கிறார்.