திரிஷாவுக்கும் விஜய்க்கும் கல்யாணமா? அவரை ஒழிக்கத்தான் பிளான்!! விளாசிய பிரபலம்..

Vijay Trisha Gossip Today
By Edward Mar 19, 2026 08:36 AM GMT
Report

விஜய் - திரிஷா திருமணம்

தன் கணவர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி அவரது மனைவி சங்கீதா விவாகரத்து மனுதாக்கல் செய்தது தற்போது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. சங்கீதா அப்படி செய்த சில நாட்களிலேயே, நடிகர் விஜய், நடிகை திரிஷாவுடன் ஜோடியாக திருமண நிகழ்ச்சிக்கு சென்றது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

திரிஷாவுக்கும் விஜய்க்கும் கல்யாணமா? அவரை ஒழிக்கத்தான் பிளான்!! விளாசிய பிரபலம்.. | Anthanan Slams Trisha And Trishas Mother For Vijay

மேலும், விஜய் - திரிஷா திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒரு வீடியோவை ரசிகர் ஒருவர் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளது என்று கூறி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதை திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் லைக் போட்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது மட்டுமில்லாமல், எரிகிற தீயில் எண்னை ஊற்றுவதுபோல் இந்த விவகாரத்தை மேலும் சூடு ஏற்றியிருந்தார்.

விஜய்யை ஒழித்துக்கட்டும் வேலை

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் அளித்த பேட்டியில், நான் எல்லாம் விஜய்க்கு ஆதரவாக பேசிக்கொண்டிருந்தவன் தான். அதுவும் புதியவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள், அவர்களை ஆதரிப்போம் என்று ஆதரித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் அப்படியானதாக இல்லை.

திரிஷாவுக்கும் விஜய்க்கும் கல்யாணமா? அவரை ஒழிக்கத்தான் பிளான்!! விளாசிய பிரபலம்.. | Anthanan Slams Trisha And Trishas Mother For Vijay

விஜய்க்கும் திரிஷாவுக்கும் திருமணம் என்ற போஸ்டுக்கு திரிஷாவின் தாயார் லைக் போட்டுள்ளார் என்றால், அதற்கு என்ன அர்த்தம். இந்த சம்பவம் விஜய்க்கு எவ்வளவு பெரிய சரிவை ஏற்படுத்தியது என்பது திரிஷாவின் அம்மாவுக்கு தெரிய வேண்டுமா? இல்லையா?.

அதைவிட்டுவிட்டு லைக் போட்டால் என்ன அர்த்தம், விஜய்யை ஒழித்துக்கட்டும் வேலையை திரிஷாவும் அவரின் அம்மாவும் தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன் என்று காட்டமாக பேசியுள்ளார் அந்தணன்.