ஆதாரங்கள் இருக்கிறது!! அரசியல் பிரபலதுடன் மீனாவுக்கு தொடர்பா.. பகிர் கிளப்பும் பிரபலம்

Meena Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 01, 2024 05:08 AM GMT
Report

 90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையில் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் மீனா எல் முருகனுடன் தொடர்புபடுத்தி சில கிசுகிசுக்கள் இணையத்தில் வெளியானது.

ஆனால் இதற்கு மீனா, வெறுப்பாளர்களால் வதந்தி உருவாக்கப்படுகிறது. முட்டாள்களால் பரப்பப்பட்டு, முட்டாள்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்று பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் மீனா, எல் முருகன் தொடர்பாக பேசிய சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன், "அந்த விஷயத்தை நேரில் பார்க்கவில்லை. இது அறையவேண்டிய அவசியமும் இல்லை. யாரோ ஒரு அரசியல் பிரமுகர் போற போக்கில் எதாவது ஒன்றை கொளுத்தி விட்டு போவது.. அவருக்கு என்ன எல் முருகன் மீது என்ன காழ்ப்புணர்ச்சி என்று தெரியவில்லை. உண்மையில் இது ஒரு தப்பான விஷயம்..

சமீபத்தில் தான் மீனா தன்னுடைய கணவரை இழந்து தவித்து வருகிறார். தொடர்ந்து இவர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கு அடிப்படி ஆதாரம் கூட இல்லை. திருச்சி சிவா ஆதாரத்தை வெளியிடுவேன் என்று சொல்கிறார் தவிர எதையும் வெளியிடவில்லை என்று அந்தணன் கூறியுள்ளார்.

ஆதாரங்கள் இருக்கிறது!! அரசியல் பிரபலதுடன் மீனாவுக்கு தொடர்பா.. பகிர் கிளப்பும் பிரபலம் | Anthanan Speak About Meena Relationship