செந்தில் ரொம்ப நல்லவர், ஆனால் கவுண்டமணி அந்த மாதிரி.. ரகசியத்தை உடைக்கும் பிரபல நடிகை!!
Goundamani
Actors
Senthil
Tamil Actors
By Dhiviyarajan
கவுண்டமணி - செந்தில் காமெடிகள் காலம் கடந்தாலும் புதுமைவே இருக்கிறது. அந்த காமெடி காட்சிகள் இன்னும் சமூக வலைத்தளங்களில் மீம் டெம்பல்ட்டாக உலா வருகிறது.
பேட்டி
இந்நிலையில் 90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அனுஜா ரெட்டி, பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், "சினிமாவுக்கு வந்த புதிதில் என்னுடைய சக நடிகர்கள், நடிப்பதில் நிறைய உதவி செய்து இருக்கிறார்கள். செந்தில் சார் ரொம்ப நல்லவர், ஹெட் வெயிட் இல்லாதவர். கவுண்டமணி கூட நல்லவர் தான். ஆனால் கவுண்டமணி ரொம்ப attitude காட்டுவர், செந்தில் அப்படி கிடையாது".
"கவுண்டமணி கிட்ட நிறைய திறமைகள் இருக்கிறது. ஸ்பாட் நிறைய விஷயங்களை செய்வார். அதனால் தான் அவர் அவ்ளோ பேசப்படுகிறார்" என்று அனுஜா ரெட்டி தெரிவித்துள்ளார்.