படு கவர்ச்சியான உடையில் நடித்த அனுபமா.. வர்ணிக்கும் இளசுகள்

Anupama Parameswaran Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 25, 2023 04:30 PM GMT
Report

2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் பாப்புலர் ஆனவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

இப்படத்தை தொடர்ந்து தமிழில் தனுஷ் நடிப்பில் 2016 -ம் ஆண்டு வெளியான கொடி படத்தில்  ஹீரோயினாக நடித்திருந்தார்.

அனுபமா DJTillu என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் அனுபமா ஹீரோவுக்கு முத்தம் கொடுப்பது போன்று பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இந்நிலையில்  DJTillu படத்தில் இடம் பெற்றுள்ள ரொமான்ஸ் காட்சியை அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.