நடிகருடன் எக்கச்சக்க முத்தக்காட்சி!! முகம் சுளிக்க வைக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரனின் டிரைலர் வீடியோ..

Viral Video Anupama Parameswaran Gossip Today Tamil Actress
By Edward Feb 15, 2024 04:30 AM GMT
Report

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் பிரேமம். குறைந்த பட்ஜெட்டில் உருவாகிய இப்படத்தில் நடித்த மூன்று நடிகைகளும் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாகினார்கள். குட்டி பள்ளி சிறுமியாக நடித்து பிரபலமானார் அனுபமா பரமேஸ்வரன்.

நடிகருடன் எக்கச்சக்க முத்தக்காட்சி!! முகம் சுளிக்க வைக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரனின் டிரைலர் வீடியோ.. | Anupama Parameswaran Romance Siddhu Tillu Square2

இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வந்த அனுபமா தமிழில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் அறிமுகமாகினார். அதன்பின் தள்ளி போகாதே படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சைரன் படத்தில் ஊமை பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அனுபமா.

அந்த இடத்தில் பல முறை அடித்தார்.. ஒப்பானாக பேசிய 50 வயது நடிகை

அந்த இடத்தில் பல முறை அடித்தார்.. ஒப்பானாக பேசிய 50 வயது நடிகை

இந்நிலையில் அனுபமா கடந்த ஆண்டு வெளியான ரெளடி பாய்ஸ் படத்தில் கதாநாயகனுக்கு லிப்லாக் மற்றும் நெருக்கமான காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார். அதற்காக சுமார் 50 லட்சம் சம்பளமாகவும் பெற்றிருந்தார் அனுபமா.

தற்போது தெலுங்கு நடிகர் சித்து ஜொன்னலகட்டா நடிப்பில் டில்லு ஸ்கொயர் என்ற படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி அனுபமா ரசிகர்களை அதிரவைத்திருக்கிறது.

நடிகருடன் எக்கச்சக்க முத்தக்காட்சி!! முகம் சுளிக்க வைக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரனின் டிரைலர் வீடியோ.. | Anupama Parameswaran Romance Siddhu Tillu Square2

டிரைலர் முழுக்க அனுபமா - சித்துவின் ரொமான்ஸ் மற்றும் முத்தக்காட்சிகள் தான் அதிகமாக இருந்துள்ளது. அதிலும் இருவரும் காரில் முத்தமிடும் காட்சி முகம் சுளிக்கவும் வைத்திருக்கிறது.