விராட் கோலிக்கு முன்பு சுரேஷ் ரெய்னாவை காதலித்தாரா அனுஷ்கா ஷர்மா.. அவரே சொன்ன தகவல்!!

By Dhiviyarajan Aug 21, 2024 06:38 AM GMT
Report

சுரேஷ் ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, 2008ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர். சென்னை ரசிகர்கள் இவரை சின்ன தல என்று அன்போடு அழைக்கின்றனர்.

2015 உலகக்கோப்பை தொடர் வரை சுரேஷ் ரெய்னாவின் ஆட்டம் உச்சத்தில் இருந்தது. ஆனால் அதின் பின் அவருடைய ஃபார்மை இழக்க இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

விராட் கோலிக்கு முன்பு சுரேஷ் ரெய்னாவை காதலித்தாரா அனுஷ்கா ஷர்மா.. அவரே சொன்ன தகவல்!! | Anushka Sharma Affair With Suresh Raina

காதலித்தாரா? 

நடிகை அனுஷ்கா சர்மா விராட் கோலியை திருமணம் செய்வதற்கு முன்பு சுரேஷ் ரெய்னா உடன் கிசுகிசுக்கப்பட்டார். இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களில் ஊர் சுற்றி போன்ற செய்திகள் வெளிவந்தது.

இந்த இருவரது காதல் கடந்த ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இருவரும் தங்களுக்கு காதல் எதுவும் இல்லை என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.  

விராட் கோலிக்கு முன்பு சுரேஷ் ரெய்னாவை காதலித்தாரா அனுஷ்கா ஷர்மா.. அவரே சொன்ன தகவல்!! | Anushka Sharma Affair With Suresh Raina