அனுஷ்காவை ஒரு தலையாக காதலித்த திருமணமான நடிகர்!..41 வயதில் அந்த நபருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை

Anushka Shetty Prabhas Tamil Actors Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 24, 2023 05:09 AM GMT
Report

செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த இரண்டாம் உலகம் படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகர் ஆர்யா அனுஷ்காவை ஒரு தலையாக காதலித்தாராம். ஆனால் அனுஷ்கா சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தினாராம்.

கடைசியில் ஆர்யா நடிகைசாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

பாகுபலி பட சமயத்தில் அனுஷ்கா நடிகர் பிரபாஸ் இருவரும் காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்று மீடியாக்களில் தகவல் வெளியானது.

தற்போது கூட அனுஷ்கா பிரபாஸ் உடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அனுஷ்கா மற்றும் பிரபாஸ் எந்த பதிலும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.