அடேங்கப்பா இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..

A.R. Murugadoss Net worth
By Karthick Raja Sep 25, 2024 11:30 AM GMT
Report

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியளவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் தீனா, ரமணா, கஜினி, 7ஆம் அறிவு, கத்தி, துப்பாக்கி என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர்.

இவர் இயக்கத்தில் தற்போது எஸ்கே 23 படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பாலிவுட்டில் சிக்கந்தர் எனும் படத்தில் சல்மான் காணும் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடேங்கப்பா இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.. | Ar Murugadoss Net Worth

இன்று இயக்குனர் ஏ.ஆர். முருதாஸுக்கு பிறந்தநாள் என்பதால் திரையுலக சேர்ந்தவர்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், இயக்குனர் முருகதாஸின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 72 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால், இவை எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.