அரசன் படத்திலிருந்து வெளியான Fire glimpse வீடியோ

Silambarasan Vetrimaaran
By Karthick Raja Nov 09, 2026 04:48 AM GMT
Report

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அரசன். இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அரசன் படத்திலிருந்து வெளியான Fire glimpse வீடியோ | Arasan Movie Fire Glimpse

வட சென்னை யூனிவெர்சில் இப்படம் உள்ளது என்பதால் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், தற்போது தீபாவளி ஸ்பெஷலாக அரசன் படத்தின் Fire பாடலின் glimpse வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.

அரசன் படத்திலிருந்து வெளியான Fire glimpse வீடியோ | Arasan Movie Fire Glimpse

"Fire’u.. Fire’u.. Fire’u தாஸ் அண்ணன் வந்தாலே Fire’u" என சிம்புவை பில்டப் செய்வது போல தான் இந்த பாடல் இருக்கிறது.