நடிகர் அர்ஜுன் 2ஆம் மகளா இது? இப்படியொரு ஆடையில் அக்காவையே மிஞ்சும் போஸ்..

Arjun
By Edward Apr 29, 2022 08:40 AM GMT
Report

தமிழ் சினிமாவின் ஆக்‌ஷன் கிங் என்ற பெயரை எடுத்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் அர்ஜுன் சார்ஜா.

தற்போது வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டி வரும் அர்ஜுன் தம் மூத்த மகள் ஐஸ்வர்யாவை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். வாய்ப்பில்லாமல் போட்டோஷூட் பக்கம் சென்றும் வருகிறார் ஐஸ்வர்யா.

இந்நிலையில் அக்காவிற்கு டஃப் கொடுக்கும் வண்ணம் அர்ஜுனின் இரண்டாம் மகள் அஞ்சனா மிரட்டி வருகிறார். போட்டோஷூட்டில் ஆர்வம் கொண்ட அஞ்சனா படுமோசமான ஆடையில் போஸ் கொடுத்து ரசிகர்கள் ஈர்த்து வருகிறார்.