முன்னணி நடிகையின் மீது காதலில் விழுந்த ஆக்சன் கிங் அர்ஜுன்.. வெளிவந்த பலவருட ரகசியம்

Arjun Tamil Actress
By Dhiviyarajan Apr 03, 2023 04:30 PM GMT
Report

திரைப்படங்களில் மிரட்டலான சண்டைக் காட்சிகளில் நடித்து மக்கள் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகர் அர்ஜுன். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தீயவர் கொலைகள் நடுங்க, மேதாவி போன்ற படங்களையும் லைன் அப் வைத்துள்ளார்.

முன்னணி நடிகையின் மீது காதலில் விழுந்த ஆக்சன் கிங் அர்ஜுன்.. வெளிவந்த பலவருட ரகசியம் | Arjun Fell In Love With Popular Actress

அர்ஜுன் சினிமாவை வாழ்க்கையை தாண்டி நிஜ வாழ்க்கையில் எந்த நடிகையுடனும் கிசுகிசுப்பு வந்ததில்லை.

இந்நிலையில் அர்ஜுன் நடிகை நளினியை ஒரு தலையாக காதலித்துள்ளார். ஆனால் நளினி நடிகர் ராமராஜனை காதலித்து வந்துள்ளார். இதனால் அர்ஜுனின் காதல் ஒருதலை காதலாகவே போனது.

ராமராஜன் நளினியை 1987 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

முன்னணி நடிகையின் மீது காதலில் விழுந்த ஆக்சன் கிங் அர்ஜுன்.. வெளிவந்த பலவருட ரகசியம் | Arjun Fell In Love With Popular Actress