ஆன்மீக நடிகையிடம் லீலைகளை காட்டிய நடிகர் அர்ஜுன்.. சினிமாவைவிட்டே தெறித்து ஓடிய பிரபல நடிகை

Arjun Ranjitha
By Dhiviyarajan Feb 21, 2023 07:30 AM GMT
Report

90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ரஞ்சிதா. இவர் பாரதிராஜா இயக்கத்தில் 1992 -ம் ஆண்டு வெளியான "நாடோடி தென்றல்" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனுடன் இணைந்து ஜெய்ஹிந்த், கர்ணா, பொம்மலாட்டம் என்ற படத்தில் நடித்திருந்தார். இதன் பின்னர் இவர் ஹீரோயினாக மட்டும் இல்லாமல் பல துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

ஆன்மீக நடிகையிடம் லீலைகளை காட்டிய நடிகர் அர்ஜுன்.. சினிமாவைவிட்டே தெறித்து ஓடிய பிரபல நடிகை | Arjun Totured Actress Ranjitha

ரஞ்சிதா நித்தியானந்தாவுடன் தனிமையில் இருந்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

இந்நிலையில் ரஞ்சிதா பெரும் பரபரப்பான செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார்.அதில் அவர், " நான் கர்ணா படத்தில் நடிக்கும் போது அர்ஜுன் எனக்கு உடல் ரீதியாக தொந்தரவு செய்தார். இதனால் தான் நான் திரைத்துறையை விட்டு சென்று விட்டேன் என்று கூறியுள்ளார்.