ஆர்யாவின் மனைவி நடிகை சாயிஷாவா இது!! இப்படி ஸ்லிம் ஆகிட்டாங்களே..

Arya Sayyeshaa Tamil Actress Actress
By Jai May 30, 2026 06:33 AM GMT
Report

சாயிஷா

ஏ எல் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சாயிஷா. இப்படத்தினை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களில் நடித்தார்.

ஆர்யாவின் மனைவி நடிகை சாயிஷாவா இது!! இப்படி ஸ்லிம் ஆகிட்டாங்களே.. | Artya Wife Actress Sayyeshaa Dance Reels Video

கஜினிகாந்த் படத்தின் போது ஆர்யா மீது ஏற்பட்ட காதலிக்கு பின் இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். சினிமாவில் இருந்து விலகினாலும் உடலை கட்டுக்கோப்பாக பைக்க நடனம், உடற்பயிற்சியை மேற்கொண்டு வந்தார்.

பின் பத்து தல படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம்போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது உடல் எடையை சற்று குறைத்து இந்தி பட பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.