வெளிநாட்டில் குட்டையாடையில் ஆர்யாவின் முன்னாள் காதலி அபர்ணதி!! புகைப்படம்..

Arya Tamil Actress Abarnathi
By Edward Jan 10, 2024 10:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஆர்யா, சார்பட்டா பரம்பரை படத்திற்கு பின் பெரிய வெற்றியை கொடுக்காமல் இருக்கிறார். சமீபத்தில் வெளியான எனிமி, கேப்டன், காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் போன்ற படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தது.

சில ஆண்டுகளுக்கு முன் செய்து திருமணம் செய்ய எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் 18 பெண்களுடன் ரொமான்ஸ் செய்திருந்தார். ஆனால் கடைசியில் யாரையும் திருமணம் செய்து கொள்ளாதது சர்ச்சைக்குள்ளானது.

வெளிநாட்டில் குட்டையாடையில் ஆர்யாவின் முன்னாள் காதலி அபர்ணதி!! புகைப்படம்.. | Arya Ex Lover Abarnathi Latest Photos In Dubai Out

அதனை தொடர்ந்து தன்னுடன் நடித்த தன்னைவிட 17 வயது குறைவான நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு மகளை பெற்றெடுத்தார். ஆர்யாவின் நினைப்பில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களில் ஒருவர் நடிகை அபர்ணதி.

தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் அபர்ணதி இன்னும் ஆர்யாவின் பெயரை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்காமல் இருந்து வருகிறார். ஜெயில், இருகப்பற்று உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அபர்ணதி, ஒருசில படங்களில் கமிட்டாகி இருக்கிறார்.

தற்போது துபாய் சென்றிருக்கும் அபர்ணதி அங்கு எடுத்த மாடர்ன் ஆடை புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

தாலியை கழட்டிவிட்டு ரெடின் கிங்ஸ்லி மனைவி செய்த காரியம்!! கேலி செய்யும் ரசிகர்கள்..

தாலியை கழட்டிவிட்டு ரெடின் கிங்ஸ்லி மனைவி செய்த காரியம்!! கேலி செய்யும் ரசிகர்கள்..