நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷாவா இது? அடையாளமே தெரியாமல் இருக்கும் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவியின் வனமகன் படத்தின் மூலம் நடித்து நடிகையாக அறிமுகமானவர் நடிகை சாயிஷா. தெலுங்கு சினிமாவில் முதலில் அறிமுகமாகி பின் தமிழில் கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான், டெடி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

கஜினிகாந்த் படத்தின் போது நடிகர் ஆர்யாமீது காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்தும் படங்களில் கமிட்டாகி நடித்து வரும் சாயிஷா லாக்டவுன் சம்யத்தில் நடனமாடும் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சாயிஷா சினிமாவிற்கு அறிமுகமாவதற்கு முன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்