குழந்தை பிறந்தபின் ஆர்யா மனைவி சாயிஷா எப்படி இருக்காங்க தெரியுமா? எங்க மேடம் பேபி..

arya tamilactress sayyesha babygirl
By Edward Sep 01, 2021 11:07 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வனமகன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சாயிஷா. மும்பை மாடலாக இருந்து தெலுங்கில் அகில், இந்தியில் சின்வே போன்ற படங்களில் நடிகையாக அறிமுகமாகினார். இதையடுத்து, கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

கஜினிகாந்த் படத்தின் போது நடிகர் ஆர்யாவுடன் காதல் ஏற்பட்டு இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். பின் காப்பான், டெட்டி போன்ற படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் சமுகவலைத்தளப்பக்கத்தில் ஆளே காணாமல் போன நிலையில் ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது என்று ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

தற்போது பழைய நிலைக்கு மாறி உடற்பயிற்சி மேற்கொண்டு வரும் சாயிஷாவின் தற்போதைய புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.