57 வயதில் 2ம் மனைவியுடன் ஹனிமூன்..ட்ரெண்டாகும் விஜய்யின் ரீல் அப்பா புகைப்படம்
Actors
Tamil Actors
Ashish Vidyarthi
By Dhiviyarajan
விஜய் நடிப்பில் வெளியான கல்லி படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இப்படத்தில் விஜய்க்கு அப்பா கதாபாத்திரத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி நடித்து அசத்தியிருப்பார்.
இவர் நடிகை ராஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சில வருடங்களுக்கு முன்பு இவர்களின் திருமண வாழ்க்கை பிரிவில் முடிந்தது.
57 வயதான ஆஷிஷ் வித்யார்த்தி சமீபத்தில் ரூபாலி பருவா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பல விமர்சங்கள் எழுந்தது.
இந்நிலையில் ஆஷிஷ் வித்யார்த்தியும், ரூபாலி பருவாவும் ஹனிமூன் சென்றிருக்கின்றனர். தற்போது அவர்கள் அங்கு எடுத்து கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
இதோ புகைப்படம்.