பாத்ரூமில் அப்படியொரு செல்ஃபி எடுத்த சந்தானம் பட நடிகை!!.. எல்லை மீறிய பதிவு
Ashna Zaveri
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
மும்பையைச் சேர்ந்த மாடல் அழகியான ஆஷ்னா ஜவேரி, நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவந்த "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பின்னர் மீன் குழம்பும் மண் பானையும், பிரம்மா டாட் காம், நாகேஷ் திரையரங்கம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். விமல் நடிப்பில் வெளியான அடல்ட் திரைப்படமான "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு" படத்தில் ஆஷ்னா ஜவேரி எல்லை கவர்ச்சி மீறி காட்டி நடித்து இருந்தார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஆஷ்னா ஜவேரி, அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது பாத்ரூமில் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இதோ அந்த லிங்க்