திருட்டு வழக்கில் குக்வித் கோமாளி புகழ் அஷ்வின்! எதற்கு தெரியுமா?..வைரலாகும் புகைப்படம்
television
Sivaangi
ashwinkumar
cookwithcomali2
By Edward
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபல டிவியில் ஒளிப்பரப்பாகி பெரிய வெற்றியை கொடுத்தும் மக்களில் பெரிய ஆதரவையும் பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. கடந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களும் கோமாளிகளும் தற்போது சினிமாவில் நல்ல ஒரு இடத்திற்கு சென்றுள்ளனர்.
அதேசமயம் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று பிரபலமான அஷ்வின் இந்த நிகழ்ச்சி பிறகு பல படங்களில் கமிட்டாகியும் ஆல்பம் பாடல்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார். இந்நிலையில் பெண் ரசிகர்கள் அதிகம் இருக்கும் அஷ்வின் மீது திருட்டு வழக்கு என்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
பெண்களின் மனதை திருடியதால் அஷ்வின் கைது செய்யப்பட்டார் என்ற வசனத்துடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து அஷ்வின், ஒரு நிமிஷத்தில் மூச்சே நின்னுபோச்சு என்று சிரித்தபடி பகிர்ந்துள்ளார்.
