கிரிக்கெட் வீரர் அஷ்வினுடன் கடலை போட்ட ஜான்வி கபூர்!! நடந்ததே வேற

Janhvi Kapoor Gossip Today Indian Actress
By Edward Mar 19, 2024 04:05 PM GMT
Report

திரையுலகில் மூத்த நடிகையாக இருந்தவர் ஸ்ரீ தேவி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்தார். இவருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என மகள்கள் உள்ளனர். இதில் ஜான்வி கபூர் தற்போது இந்தியளவில் பிரபலமான வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார்.

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து தேவாரா 1 படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் சூர்யா பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் மகாபாரதத்தில் வரும் கர்ணன் வாழ்க்கையை சொல்லும் படத்தில் கர்ணன் வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தினை சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன் மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளார்களாம்.

கிரிக்கெட் வீரர் அஷ்வினுடன் கடலை போட்ட ஜான்வி கபூர்!! நடந்ததே வேற | Ashwin Janhvi Kapoor Latest Chat

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியானது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஜான்வி கபூர், கிரிக்கெட் வீரர் அஷ்வின் பகிர்ந்த ஒரு எக்ஸ் தள பதிவிற்கு கருத்தினை பகிர்ந்துள்ளார்.

அதற்கு ஜான்வி கபூர் பெயர் கொண்ட போலி கணக்கில் இருந்து ஒரு கருத்து வெளியாக அதற்கும் அஷ்வின் மறுபதிவு கருத்தினை பகிர்ந்திருக்கிறார். அந்த கருத்து ஜான்வி கபூரின் போலி கணக்கு தெரிந்ததும் அஷ்வின், சமாளித்தபடி கிண்டல் அளித்திருக்கிறார். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

You May Like This Video


Gallery