விஜய் அவரே நின்னு ஜெயிக்க முடியாது!! இதுதான் நடக்கும்!! பிரபல ஜோதிடர் பகீர் தகவல்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது லியோ படத்தின் வேலைகளுக்கு இடையில் அரசியல் சார்ந்த பல விசயங்களை தன் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செய்து வருகிறார். சமீபத்தில் 3 நாட்கள் இயக்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில் சமீபத்தில் பிரபல ஜோதிடர் சீதா சுரேஷ், விஜய் அரசியல் குறித்து பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். அரசியலுக்கு விஜய் வருவார். அதேசமயம், சுக்கிரன் தோசம் முடியும் வரை சினிமாவில் தான் இருப்பார், விலகமாட்டார்.
அரசியல் திட்டவேலைகளை செய்வார், ஆனால் சினிமாவை விட்டு வெளியில் வரமாட்டார். விஜயகாந்திற்கு விருட்ச லக்னம் இருப்பதால் சந்திர மங்கள் யோகம் இல்லை, விஜயகாந்துக்கு சந்திரன் - செவ்வாய் சேர்ந்திருக்கும்.
விஜய் அவரே கட்சி ஆரம்பித்து நின்று ஜெயிக்கமுடியாது. அப்படி நின்னால் வேறு யாராவது அவருக்கு எதிரா நின்று தோற்கடிப்பார்கள். விஜய் - விஜயகாந்துடன் இணைந்து செயல்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.