என்ன இப்படி உட்கார வெச்சுட்டீங்களே! 40 கதை பரிதாபத்தில் அஸ்வின்..

குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளவர் அஸ்வின் குமார். என்ன சொல்ல போகிறார் படத்தில் நடித்த அஸ்வின் இசை வெளியீட்டு விழாவில் 40 கதை கேட்டு தூங்கிவிட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதைபலர் ட்ரோல் செய்தும் கலாய்த்தும் விமர்சனம் செய்து வந்தனர். தற்போது இப்படம் பொங்கலுக்கு தியேட்டரில் ரிலீஸாகியது. படத்தை பார்த்து தூங்கிட்டேன் என்று கூறும் அளவிற்கு படத்தை பார்த்தவர்கள் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் ஆடியோ ரிலீஸின் போது ஃபயரோடு பேசிய அஸ்வின் சமீபத்தில் ஒரு பேட்டியில் பரிதாபத்தோடு உட்கார்ந்துள்ளதை கலாய்த்து வருகிறார்கள்.

Gallery Gallery

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்