ஒரு வழியா AK படம் ரிலீஸ் ஆயிருச்சு! ஆனா தியேட்டரில் தூங்கிட்டேன்!

சமீபகாலமாக நெட்டிசன்களாக பெரிதாக விமர்சிக்கப்பட்டவர் வரிசையில் இருந்தவர் நடிகர் அஸ்வின் குமார்.

என்ன சொல்ல போகிறாய் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் 40 கதை கேட்டு தூக்கிவிட்டேன் என்று கூறியது விமர்சனத்திற்குள்ளானது. இதனால் அப்படம் வெளியாகுவதில் பல சிக்கல்களையும் சந்தித்தது.

படத்தினை விட அஸ்வினை வைத்து பலர் ட்ரோல் செய்தும் மீம்ஸ் புகைப்படங்களை வெளியிட்டும் வைரலாக்கினர். தற்போது அப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தை பார்த்து பலர் தூங்கிட்டேன் என்று கூறி கலாய்த்து வருகிறார்கள்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்