திருமணமாகி 8 வருடம் கழித்து கர்ப்பம்!! மனைவி பிரியா புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் அட்லீ

Shah Rukh Khan Atlee Kumar Jawan
By Edward Dec 16, 2022 09:53 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ.

திருமணமாகி 8 வருடம் கழித்து கர்ப்பம்!! மனைவி பிரியா புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் அட்லீ | Atlee Priya Anounced Pregnant After 9Years Back

இப்படத்திற்கு பிறகு அட்லீ, நடிகர் ஆர்யா, ஜெய், நயன் தாராம் நஸ்ரியா, சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை வைத்து சூப்பர் ஹிட் படத்தினை இயக்கி வெளியிட்டார்.

இப்படம் கொடுத்த நல்ல வரவேற்புக்கு பிறகு நடிகர் விஜய்யின் பிளாக்பஸ்டர் படங்களான தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்குனர். தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் கவான் படத்தினை இயக்கி வருகிறார்.

திருமணமாகி 8 வருடம் கழித்து கர்ப்பம்!! மனைவி பிரியா புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் அட்லீ | Atlee Priya Anounced Pregnant After 9Years Back

ஜவான் படத்தின் ஷூட்டிங்கிற்காக மனைவி பிரியாவுடன் மும்பையில் செட்டிலாகியிருக்கிறார். திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து பிரியா தற்போது கர்ப்பமாக உள்ளார் என்ற செய்தியை அட்லீ சமுகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த செய்தியை கேட்டு டிடி, ரம்யா பாண்டியன், சாயிஷா, நஸ்ரியா, அம்ரிதா, கிகி விஜய், ஜெயம்ரவி மனைவி ஆர்த்தி உள்ளிட்டவர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.