அந்த நடிகை தான் வேண்டும்.. அடம் பிடித்த எம்எல்ஏ!! கூவத்தூரில் 25 லட்சத்துக்கு திரிஷாவை புக் செய்த நடிகர்..

Trisha
By Edward Feb 20, 2024 07:30 AM GMT
Report

பிரபல கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒன்றிய செயலாளர் ஏ வி ராஜு, கட்சியின் பொதுச்செயலாளர் மீது கடுமையான விமர்சனத்தை வைத்து பேசியுள்ள விசயம் தற்போது இணையத்தில் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

அதிலும் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷாவின் பெயரை கூறி, கூவத்தூர் ரிசார்ட்டில் என்ன நடந்தது பற்றி அவர் பேசிய விசயமும் மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த நடிகை தான் வேண்டும்.. அடம் பிடித்த எம்எல்ஏ!! கூவத்தூரில் 25 லட்சத்துக்கு திரிஷாவை புக் செய்த நடிகர்.. | Av Raju Shocking Claim Against Trisha Koovathur

கட்சியின் பொதுச்செயலாளர் பெயரை கூறி, நீ கூவத்தூரில் என்ன கூத்து அடித்தாய், எம் எல் ஏ வெங்கடாச்சலம் என்ன கூத்து அடித்தார் என்ன செய்தார்.. அங்கே நடிகைகளுடன் என்ன செய்தார் என்று எனக்கு தெரியும்.

நடிகை திரிஷா தான் வேண்டும் என்று வெங்கடாச்சலம் அடம் பிடித்தார் என்றும் கருணாஸ் தான் அங்கே நடிகைகளை வரவழைக்க ஏற்பாடு செய்தார் என்றும் திரிஷாவுக்கு ஒரு நாளைக்கு 25 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் ஏ வி ராஜு தெரிவித்துள்ளார்.

கல்யாணம் பண்ண 2 வருஷம் யோசித்தேன்!! ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா கூறிய ரகசியம்..

கல்யாணம் பண்ண 2 வருஷம் யோசித்தேன்!! ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா கூறிய ரகசியம்..

வெங்கடாச்சலம் குடிக்க மாட்டார். ஆனால், பெண்கள் விசயத்தில் வீக் என்பதால் அதற்காக நடிகைகளை ஏற்பாடு செய்தார். பல நடிகைகள் அங்கே வந்தார்கள். சின்ன வயதான திரிஷா தான் வேண்டும் என்று வெங்கடாச்சலம் அடம் பிடித்தார்.

இதற்கு ஆதாரத்தை நான் காட்ட முடியாது. இதெல்லாம் நடந்தது. இதற்கெல்லாம் ஏற்பாடு செய்ததே அவர் தான் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பெயரை கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.