கேம் சேஞ்சர் முன் பதிவு இவ்ளோ தானா.. ஷாக்கிங் தகவல்

Kiara Advani Shankar Shanmugam Ram Charan Box office
By Kathick Jan 07, 2025 10:30 AM GMT
Report

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். வருகிற 10ஆம் தேதி இப்படம் வெளிவரவிருக்கும் நிலையில், இதற்கான ப்ரீ புக்கிங் கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கியது.

ஆனால், சற்று ஆவெரேஜ் ஆன வசூலை தான் ப்ரீ புக்கிங்கில் பெற்றுள்ளது என கூறுகின்றனர். ரிலீஸுக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில், ப்ரீ புக்கிங்கில் ரூ. 8 கோடி வரை மட்டுமே வசூல் ஆகியுள்ளது.

கேம் சேஞ்சர் முன் பதிவு இவ்ளோ தானா.. ஷாக்கிங் தகவல் | Average Response For Game Changer Pre Booking

இதற்கு முன் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த கேஜிஎப் 2, பாகுபலி 2, புஷ்பா 2 ஆகிய படங்கள் ப்ரீ புக்கிங்கிலேயே பட்டையை கிளப்பிய நிலையில், கேம் சேஞ்சர் படம் குறைவான வசூலை பெற்றுள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம் ரிலீஸுக்கு பின் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கப்போகிறது என்று.