சானியா மிர்சாவின் கணவரை நான் வச்சிருக்கேனா ? பிரபல நடிகை விளக்கம்
Cricket
Gossip Today
By Dhiviyarajan
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை 2010 -ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2018 -ம் ஆண்டு தான் ஆண் குழந்தை பிறந்தது.
சமீபகாலமாக சானியாவிற்கும் சோயப் மாலிக் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகிவுள்ளது. மேலும் இவர்கள் விவாகரத்து செய்ய போவதாகவும் கூறப்பட்டது.
இதற்கு காரணம் சோயப் மாலிக் பிரபல பாகிஸ்தான் நடிகை ஆயிஷா உமருடன் நெருக்கமா இருப்பதால் தானாம்.

நடிகை விளக்கம்
சமீபத்தில் இது குறித்து பேட்டி அளித்த ஆயிஷா உமர், " நான் திருமணமானவர்களுடன் இருக்க மாட்டேன். பக்கத்து நாடு தான் என் மீது வதந்திகளை கிளப்பியது. அதன் பிறகு தான் என்னுடைய நாடும் தவறான செய்தியை பரப்பியது" என்று கூறியுள்ளார்.
